Swish:1233111218
Bankgiro:5036-8216
Swedbank Account No:8327-9 903958564-2
நிகழ்வுகள்

வரவிருக்கும் நிகழ்வுகள்

Icon

கோவில்

சுவீடன் ஸ்ரீ சித்திவிநாயகர் மிகவும் சக்திவாய்ந்தவர். எமது வாழ்வில் நன்மைகள் தருவிக்க வல்லவர்.
Icon

நிர்வாகம்

ஆலய நிர்வாகம் என்பது பொறுப்புணர்வோடு ஆலயத்தின் வளர்ச்சிக்கும் அடியவர்களின் தேவைகளை பூர்த்திசெய்யும் உன்னத பணிக்கும் தம்மை அர்ப்பணித்து செயல்படுவதாகும்.
Icon

நன்கொடை

நன்கொடை திட்டங்களுக்கு உங்கள் பங்களிப்பை நாங்கள் பாராட்டுகிறோம், நாங்கள் பெறக்கூடிய எந்த உதவியையும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வோம்.
Icon

நாம் யார்?

ஒரு ஆலயத்தின் வரலாறு என்பது மிக முக்கியமான ஒன்றாகும். வருகிற சந்ததிக்கு நாம் விட்டுச்செல்கின்ற மிக முக்கியமான கடமைகளுக்கு ஆலயத்தின் வரலாறு உந்துசக்தியாக திகழும் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை.
நன்கொடைகள்

கோயில் கட்டுவதற்கு தேவையான காணி வாங்கப்பட இருப்பதால் நீங்களும் உங்கள் பங்களிப்பை இங்கே செய்யலாம்.

'கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்' என்ற முதுமொழியின் கருத்தை உணர்ந்த நாம் நீண்ட காலமாக எமது விநாயகருக்கு
தனித்தன்மையான மற்றும் ஓரளவுக்கு விசாலமான கோயில் இருக்கவேண்டும் என்று நீண்ட நாட்கள் அதற்கான பணியில் ஈடுபட்டு வருகின்றோம். அந்த பணி நிறைவுபெற உங்கள் பங்களிப்பும் மிக முக்கியம். அடியவர்கள் யாராயினும் உங்கள் பங்களிப்பை தந்தருளி விநாயகரின் அருளை பெற்றுக்கொள்ளுங்கள். உங்கள் பங்களிப்புக்கு மிகவும் நன்றி.

உபயங்கள்

உபயம் செய்ய விரும்பும் அடியவர்கள்
கீழுள்ள படிவத்தை நிரப்பி அனுப்பவும்

சுவீடன் ஸ்ரீ சித்திவிநாயகருக்கு உபயம் செய்வதன்மூலம் உங்கள் வாழ்வில் நல் அநுகூலங்களை பெறலாம்.
ஓம் ஸ்ரீ கணபதியே நமக!

இந்த படிவத்தைப் பயன்படுத்துவதன் மூலம் இந்த வலைத்தளத்தின் மூலம் உங்கள் தரவைச் சேமித்து கையாள்வதை ஒப்புக்கொள்கிறீர்கள்.