ஐம்பெரும் புராணம் எனும் பஞ்சபுராணம்

குரு வணக்கம், விநாயகர் துதி, முருகர் துதி, அம்பாள் துதி, பன்னிரு திருமுறைகள், வாழ்த்து என்று வரிசையாக இறைவன் முன்னர் பாடுவது மரபு. இருப்பினும் நேரம் சுருக்கமாக இருக்கும் காலத்தில், ஐம்பெரும் புராணம் எனும் பஞ்ச புராணத்தில் இருந்து ஒவ்வொரு பாடல்…

Read more

விபூதி அல்லது திருநீறு அணியும் முறை

திருநீற்றை ஒரு விரலால் தொட்டு நெற்றியில் பொட்டு போல வைத்துக்கொள்ள கூடாது. அதுபோல தண்ணீர் விட்டு குழைத்தும் பூசக் கூடாது. நெற்றியில் ஒரு கோடிடுபவர்கள் ஆள்காட்டி விரலுக்கும் பெருவிரலுக்கும் இடையில் எவ்வளவு திருநீறு எடுக்க முடிகிறதோ அவ்வளவு எடுத்து நெற்றியில்…

Read more

கடவுளுக்கு நைவேத்தியம் படைக்கும்போது என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது?

வீடுகளிலோ அல்லது கோவிலிலோ சாமி கும்பிடுகிற பொழுது, படையல் வைப்பது வழக்கம். அதில் நமக்குப் பிடித்தது, சாமிக்குப் பிடித்தது என எல்லாவற்றையும் செய்து வாழை இலையில் அடுக்கி வைப்போம். ஆனால் படைப்பதற்கென்று சில முறைகள் இருக்கின்றன. அதன்படி படைப்பது தான் கடவுளை…

Read more

சைவ சமயத்தின் உட்பிரிவுகள்

1. ஊர்த்த சைவம்  2. அனாதி சைவம்  3. ஆதி சைவம்   4. மகா சைவம்   5. பேத  சைவம்   6. அபேத  சைவம்   7. அந்தர  சைவம்   8. குண  சைவம்   9. நிர்க்குண  சைவம்   10. அத்துவா  சைவம்   11. யோக …

Read more

சைவ வழிபாடு

பழமை வாய்ந்த சைவ சமயத்தில் கடவுள் வழிபாடும் அதன் பயன்களும் நன்கு வரையறுக்கப்பட்டுள்ளன. வாழ்ந்தே ஆக வேண்டும் என்ற நியதிக்கு உட்பட்ட நமது விதிகள் மூன்று மூலங்களைக் கொண்டு அமைக்கப்படுவது. 1. பதி (கடவுள்) 2. பசு (உயிர்) 3. பாசம்…

Read more

சிவபுராணம்

சிவபுராணம்

நமச்சிவாய வாஅழ்க! நாதன் தாள் வாழ்க!  இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க! கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க! ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க! ஏகன், அநேகன், இறைவன், அடி வாழ்க! வேகம் கெடுத்து…

Read more

சஷ்டி விரதம் வீட்டில் இருப்பது எப்படி?- கோயிலில் இருக்க என்ன விதிகளைப் பின்பற்ற வேண்டும் தெரியுமா?

குழந்தை அருள் உட்பட 16 சம்பத்துகள் எனும் செல்வங்களைப் பெற முருகனின் அருளால் பெற கந்த சஷ்டி விரதம் இருப்பது அவசியம். கந்த சஷ்டி விரதம் எப்படி இருப்பது, வீட்டில் விரதம் இருக்க நினைப்பவர்கள் என்ன விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்பனவற்றைப்…

Read more

விநாயகர் சதுர்த்திக்கு முன் கொண்டாடப்படும் கெளரி பூஜை கொண்டாடப்படுவது ஏன் தெரியுமா?

விநாயகர் சதுர்த்தி எப்போது கொண்டாடப்பட்டாலும், அதற்கு ஒருநாள் முன் கெளரி கொண்டாட்டம் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகின்றது. நம்மில் பலரும் விநாயகர் சதுர்த்தி தினம் மிக கோலாகலமாக பல்வேறு பலகாரங்களை படைத்து கொண்டாடப்படுகிறது. ஆனால் கர்நாடகாவில் மிக பிரபலமாகவும் (கெளரி ஹப்பா), தமிழ் நாட்டின் சில…

Read more

om

இறைவன் ஒருவன். அவனே பரம்பொருள்

இறைவன் ஒருவன். அவனே பரம்பொருள், அவன் ஆதியும் அந்தமும் இல்லாதவன். அவன் ஒருவனே மெய்ப்பொருள். அவனுக்கு ஈடான பொருள் ஒன்றும் இல்லை. இதனைத் திருக்குறள் ″தனக்குவமை இல்லாதான் ″ என்கிறது. “ஒன்று அவன்தானே” என்கிறது திருமந்திரம். இதனை மாணிக்கவாசகர் ″முன்னைப் பழம்பொருட்கும்…
thiruvenpavai

திருவெம்பாவை

ஆதியும் அந்தமும் இல்லா அரும் பெரும் சோதியை யாம் பாடக் கேட்டேயும், வாள் தடம் கண் மாதே! வளருதியோ? வன் செவியோ நின் செவி தான்? மா தேவன் வார் கழல்கள் வாழ்த்திய வாழ்த்து ஒலி போய் வீதிவாய்க் கேட்டலுமே, விம்மி விம்மி, மெய்ம்மறந்து, போது ஆர் அமளியின்மேல்…

Read more