சுவீடன் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம்

எங்கள் பார்வையும் நோக்கமும்

பார்வை

வழிபாட்டுத் தலத்தை வழங்குவது மற்றும் ஸ்டாக்ஹோம் இந்துக்கள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளின் இந்துக்கள் சமூகத்திற்கான கலாச்சார பராமரிப்பு மையமாக இருப்பது.

இந்து கலாச்சார விழுமியங்களை பாதுகாத்து ஊக்குவித்தல்.

சமூகத்தின் இளம் உறுப்பினர்களுக்கு வேடிக்கையான மற்றும் கல்வி சார்ந்த கலாச்சார நடவடிக்கைகளுக்கான வசதிகளை வழங்குதல்.

நோக்கம்

ஆன்மீக விழுமியங்களை பாதுகாத்து எமது சைவ நெறிகொள்கைகளை அனைவரும் அறியச்செய்வதும், மற்றும் கடவுள் நம்பிக்கை பக்தியை வளர்ப்பதற்கான நடவடிக்கைகளை அன்போடும் பண்போடும் மேற்கொள்வதும், மேலும் அடியவர்களின் ஆன்மீக பரிணாம வளர்ச்சிக்கும் உறுதுணையாக நிற்பதும் எமது ஆலயம் உருவானதன் தலையாய நோக்கமாகும்.

எம்மைப்பற்றி

எங்கள் திறன்களைப்பற்றி
அறிக

சுவீடன் ஸ்ரீ சித்திவிநாயகர் மிகவும் சக்திவாய்ந்தவர். எமது வாழ்வில் நன்மைகள் தருவிக்க வல்லவர் மேலும் இவரது கருணையை உணர்ந்த எமது மக்களின் கருத்துக்களை கேட்டறிவதன் மூலம் எமது முழுமுதற் கடவுளாகிய சுவீடன் ஸ்ரீ சித்திவிநாயகரை தரிசிக்கும் புண்ணியத்தை நீங்களும் பெற்றுக்கொள்ளலாம். எமது நிர்வாகத்தை தொடர்பு கொண்டு மேலும் விபரங்களை அறிந்துகொள்ளுங்கள்.

பூசைகள்
99%
அங்கத்துவம்
70%
பங்களிப்புகள்
95%
புதியவர் வருகை
60%
நிர்வாகம்

நிர்வாக உறுப்பினர்கள்

யோகநாதன் தம்பு

பரிபாலன சபைத் தலைவர்
உபயங்கள்

உபயம் செய்ய விரும்பும் அடியவர்கள் கீழுள்ள படிவத்தை நிரப்பி அனுப்பவும்

சுவீடன் ஸ்ரீ சித்திவிநாயகருக்கு உபயம் செய்வதன்மூலம் உங்கள் வாழ்வில் நல் அநுகூலங்களை பெறலாம்.
ஓம் ஸ்ரீ கணபதியே நமக!

இந்த படிவத்தைப் பயன்படுத்துவதன் மூலம் இந்த வலைத்தளத்தின் மூலம் உங்கள் தரவைச் சேமித்து கையாள்வதை ஒப்புக்கொள்கிறீர்கள்.