சைவ சமயத்தின் உட்பிரிவுகள்

1. ஊர்த்த சைவம் 

2. அனாதி சைவம் 

3. ஆதி சைவம்
 
4. மகா சைவம்
 
5. பேத சைவம்
 
6. அபேத சைவம்
 
7. அந்தர சைவம்
 
8. குண சைவம்
 
9. நிர்க்குண சைவம்
 
10. அத்துவா சைவம்
 
11. யோக சைவம்
 
12. ஞான சைவம்
 
13. அணு சைவம்
 
14. கிரியா சைவம்
 
15. நாலு பாத சைவம்
 
16. சுத்த சைவம்

சைவ சமயம் முக்கியமாக மூன்று பிரிவுகளை கொண்டது. 

1. காஷ்மீர சைவம் 2. வீர சைவம்  3. சித்தாந்த சைவம்