நல்வரவு

சுவீடன் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயமும் அதன் வரலாறும்

1999 ஆம் ஆண்டு முதல் முறையாக HÄGERVÄGEN 19, TALLKROGEN, STOCKHOLM இல் இந்து பண்பாட்டு பராமரிப்பு நிலயத்தால் ( HINDU CULTURE MAINTAIN CENTER ) ஒரு சிலரின் முன்னெடுப்பினாலும் பலரின் ஒத்துழைப்பினால் ஆரம்பிக்கப் பட்டது தான் சுவீடன் அருள்மிகு ஶ்ரீ சித்திவிநாயகர் ஆலயம்.

தமிழில் சுவீடன் அருள்மிகு ஸ்ரீ சித்திவிநாயகர் என்றும் ஆங்கிலத்தில் SWEDEN GANESHA TEMPLE என்றும் அழைக்கப்பட்டு வருகின்றது.
இவ்வாலயம் பொதுமக்களால் அமைக்கப்படட பொதுவான வழிபாட்டுத்தலமாகும். இவ்வாலயத்தின் முதலாவது கும்பாபிஷேம் 2000 ஆம் ஆண்டு ஒரு பிள்ளையார் விக்கிரகத்துடன் ஆரம்பிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து 2002 ஆம் ஆண்டு ஆலயத்திற்கு எழுந்தருழி பிள்ளையார் விக்கிரம் வைத்து ஒரு கும்பாபிஷேகமும் இடம் பெற்றது. இடவசதிகள் இல்லாத காரணத்தால் 2007 ஆம் ஆண்டு புதிய ஆலய மண்டபத்திற்கு BRUNSKOGSBACKEN 17, FARSTASTRAND, STOCKHOLM எம்பெருமான் மாற்றப்பட்டார். புதிய ஆலய கட்டிடப்பணிகள் மிகவும் துரிதமாக நடைபெற அடியார்கள் பலரும் அங்கத்தவர்கள் பலரும் மற்றும் பரிபாலனசபையினரும் இரவும் பகலுமாக அயராது செயப்பட்டு ஒற்றுமையாக அமைக்கப்பட்டது தான் எமது ஆலயம். இவ்வாலயத்தில் பிள்ளையார், சிவலிங்கம், அம்மன், லக்ஸ்மி, முருகன் வள்ளி தெய்வானை, நவக்கிரகம், வைரவர், மூசிகம், பலிபீடம் மற்றும் தம்பபிள்ளையார் என பல விக்கரங்கள் நிரந்தரமான

இருப்பிடங்களில் வைக்கப்பட்டு 2008 ஆம் ஆண்டு மாபெரும் கும்பாவிஹேத்துடன் பதிய ஆலயமாக ஆரம்பிக்கப்பட்டது. ஆலயத்தில் எழுத்தருளி விக்கிரங்களாக இரண்டு பிள்ளையார் ஒரு பஞ்சமுக விநாயகர் சிவலிங்கம் அம்மன் மற்றும் சண்டேஸ்வரர் போன்ற பல விக்கிரங்கள் உள்ளன. இவ் ஆலயத்தில் மிக அழகான கொடிமரமும் வைக்கப்பட்டுள்ளது. சுவீடனிலேயே உள்ள மிகப் பெரிய இந்து ஆலயம் என்னும் பெருமையைக் கொண்டதுதான் எமது சுவீடன் அருள்மிகு ஶ்ரீ சித்திவிநாயகர் ஆலயம் எனபதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.

Icon

கோவில்

சுவீடன் ஸ்ரீ சித்திவிநாயகர் மிகவும் சக்திவாய்ந்தவர். எமது வாழ்வில் நன்மைகள் தருவிக்க வல்லவர்.
Icon

நிர்வாகம்

ஆலய நிர்வாகம் என்பது பொறுப்புணர்வோடு ஆலயத்தின் வளர்ச்சிக்கும் அடியவர்களின் தேவைகளை பூர்த்திசெய்யும் உன்னத பணிக்கும் தம்மை அர்ப்பணித்து செயல்படுவதாகும்.
Icon

நன்கொடை

நன்கொடை திட்டங்களுக்கு உங்கள் பங்களிப்பை நாங்கள் பாராட்டுகிறோம், நாங்கள் பெறக்கூடிய எந்த உதவியையும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வோம்.
வரலாறு

ஆலயத்தின் வரலாறு

God ganesh
0
நிர்வாகத்தினர்
0
உறுப்பினர்கள்
0
ஆதரவு குழுக்கள்
0
சிறப்பு நிகழ்வுகள்
புகைப்படங்கள்

எமது ஆலயத்தின்
புகைப்படங்கள்

TESTIMONIALS

What People Say About
Our Temple

What a lovely way to start living a Buddhist life or learn more about this wonderful philosophy! Namaste.

Mark Lee

Mark Lee

Yoga has been the cornerstone of my lifestyle for many years. At Vihara, you can begin your journey to a new life.

Melissa Walker

Melissa Walker

After attending one of the seminars, I looked at Buddhism from a new perspective!

Wendy Moore

Wendy Moore