நாம் யார்

சுவீடன் ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய வரலாறு

1999 ஆம் ஆண்டு முதல் முறையாக HÄGERVÄGEN 19, TALLKROGEN, STOCKHOLM இல் இந்து பண்பாட்டு பராமரிப்பு நிலயத்தால் ( HINDU CULTURE MAINTAIN CENTER ) ஒரு சிலரின் முன்னெடுப்பினாலும் பலரின் ஒத்துழைப்பினால் ஆரம்பிக்கப் பட்டது தான் சுவீடன் அருள்மிகு ஶ்ரீ சித்திவிநாயகர் ஆலயம்.

தமிழில் சுவீடன் அருள்மிகு ஸ்ரீ சித்திவிநாயகர் என்றும் ஆங்கிலத்தில் SWEDEN GANESHA TEMPLE என்றும் அழைக்கப்பட்டு வருகின்றது.
இவ்வாலயம் பொதுமக்களால் அமைக்கப்படட பொதுவான வழிபாட்டுத்தலமாகும். இவ்வாலயத்தின் முதலாவது கும்பாபிஷேம் 2000 ஆம் ஆண்டு ஒரு பிள்ளையார் விக்கிரகத்துடன் ஆரம்பிக்கப்பட்டது. 

மேலும் வாசிக்க…

நிர்வாகம் - 2019

நிர்வாக உறுப்பினர்கள்