கோயில் கட்டுவதற்கு தேவையான காணி வாங்க.

25 kr.  of 5 million kr.  raised

‘கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்’ என்ற முதுமொழியின் கருத்தை உணர்ந்த நாம் நீண்ட காலமாக எமது விநாயகருக்கு
தனித்தன்மையான மற்றும் ஓரளவுக்கு விசாலமான கோயில் இருக்கவேண்டும் என்று நீண்ட நாட்கள் அதற்கான பணியில் ஈடுபட்டு வருகின்றோம். அந்த பணி நிறைவுபெற உங்கள் பங்களிப்பும் மிக முக்கியம். அடியவர்கள் யாராயினும் உங்கள் பங்களிப்பை தந்தருளி விநாயகரின் அருளை பெற்றுக்கொள்ளுங்கள். உங்கள் பங்களிப்பு மிகவும் நன்றி.

 kr. 
Personal Info

Terms

Donation Total: 25,00 kr.